battle for states
Elections Menu
ElectionsMenu
Elections Home
Switch Language
தமிழ்
हिंदी
or
Search Past Election
Select Election Type
Assembly Election
Loksabha Election
Select State
Select Constituency
Credits and sourcesCalendar

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் தேர்தல் அட்டவணையின் படி இந்தியா தனது 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கும். தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்கு முன் புதிய அவை அமைக்கப்பட வேண்டும். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து நரேந்திர மோடியை பிரதமராக்க முயற்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அவருக்கு சவால் விடும் வகையில் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியை (INDIA) அமைத்துள்ளது. இந்த கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மொத்தம் 303 இடங்களை வென்றது. இந்திய தேசிய காங்கிரஸுக்கு 52 இடங்கள் கிடைத்தன. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது.


Advertisement

பொதுத்தேர்தல் 2024

மொத்த தொகுதிகள்543
தனித்தொகுதிகள் (பட்டியல் இனத்தவருக்கு)84
தனித்தொகுதிகள் (பழங்குடி இனத்தவருக்கு)47
பொதுத்தொகுதிகள்412

Advertisement